வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2025

Start time
2025-07-11 09:00
Finished Time
2025-07-11 04:00
Address
palavanjipalayam, tirupur
Content
நமது பள்ளி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்தும் வீட்டுக்கொரு விஞ்ஞானி – 2025 என்னும் நிகழ்ச்சி 11.07.2025 வெள்ளிக்கிழமை அன்று நமது பள்ளியில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.