வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2024
Start time
2024-07-12
Finished Time
2024-07-12
Address
palavanjipalayam, tirupur
Speakers
Content
நமது பள்ளி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி – 2024 என்னும் நிகழ்ச்சி 12.07.2024 வெள்ளிக்கிழமை இன்று நமது பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 600 மேற்பட்ட மாணவ – மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளுடன் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட மேயர் திரு. தினேஸ் குமார் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு திருப்பூர் மாவட்ட நகராட்சி ஆணையர் திரு. பவன் குமார் பரிசு வழங்கினார்.